கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சிவசேனை தலைவர்களும் தொண்டர்களும்.. ஏக்நாத் ஷிண்டேவின் பதில்

சிவசேனை கட்சியில் இன்னும் பல தலைவர்களும் தொண்டர்களும் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக மகாராஷ்டிர புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கருத்து தெரிவித்துள்ளார்.

News image
ஏக்நாத் ஷிண்டே (கோப்புப் படம்)
Updated On :12 ஜூலை 2022, 10:57 am

DIN

சிவசேனை கட்சியில் இன்னும் பல தலைவர்களும் தொண்டர்களும் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக மகாராஷ்டிர புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கருத்து தெரிவித்துள்ளார்.

சிவசேனை கட்சியில் இருந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை அணிதிரட்டியதன் மூலம் பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். 

இந்நிலையில், சிவசேனை கட்சி குறித்து பேசிய ஷிண்டே, மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் முதல்வராக இருந்தபோது தனது ஆட்சி காலத்தில் சிறப்பாக செயல்பட்டதால், எங்கள் தலைமை சிறப்பான ஆட்சியை வழங்கும் எனவும் குறிப்பிட்டார். 

மேலும், அதிக அளவிலான மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். சிவசேனை கட்சியைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் ஷிண்டேவுடன் தொடர்பில் இருப்பதாக பாஜக மக்களவை உறுப்பினரும் உள்துறை அமைச்சருமான ரோசாஹெப் தான்வே  கூறியதைத் தொடர்ந்து, ஷிண்டே இதனைத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.