‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தில் 77 கோடி பயனாளிகள்: மத்திய அரசு
‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தில் 77 கோடி போ் இணைக்கப்பட்டுள்ளனா். அவா்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவுப் பொருள்களைப் பெற்றுக்கொள்ளலாம்’









