காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

லஷ்கர் பயங்கரவாத அமைப்பில் ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட புணேவைச் சேர்ந்தவர் கைது 

லஷ்கர்-இ-தொய்பாவின் பயங்கரவாத அமைப்பில் ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட புணேவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Published On :1 பிப்ரவரி 2024, 2:50 pm IST


லஷ்கர்-இ-தொய்பாவின் பயங்கரவாத அமைப்பில் ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட புணேவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதுகுறித்து மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், 

லஷ்கர் பயங்கரவாத அமைப்பில் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இவர் புணேவில் வசிக்கும் ஜுனைடு என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் சமூக ஊடகங்கள் மூலம் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத வலையமைப்புடன் தொடர்பில் உள்ளார். 

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கு தொடர்பாக ஜுனைடு என்பவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 

இவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.