தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதை வென்றார் ரந்தீப் ஹூடா!

ரந்தீப் ஹூடாவுக்கு சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி...

News image

ஸ்வதந்த்ரிய வீர் சாவர்கர் பட போஸ்டர். - படம்: எக்ஸ் / ரந்தீப் ஹூடா.

Updated On :18 ஜூலை 2026, 7:17 pm IST

72 வது தேசிய விருதுகளின் பட்டியலில் ஸ்வதந்திரிய வீர் சாவர்க்கர் படத்துக்காக ரந்தீப் ஹூடாவுக்கு சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான இந்திய வரலாற்றுத் திரைப்படம் ஸ்வதந்திரிய வீர் சாவர்க்கர்.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான விநாயக் தாமோதர் சாவர்க்கரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்று திரைப்படமான இதை ரன்தீப் ஹூடா இயக்கி அவரே நடித்தும் இருந்தார்.

இந்த நிலையில், சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது ‘ஸ்வதந்திரிய வீர் சாவர்க்கர்’ படத்துக்காக ரந்தீப் ஹூடாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படம் ஜி5 ஓடிடி தளத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Sandeep Hooda has been announced with the National Award for Best Debut Director for Swatanthriya Veer Savarkar at the 72nd National Awards.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.