தில்லி கொலைக் குற்றவாளி அஃப்தாப் எப்படிப்பட்டவர்? காவலர்கள் சொல்லும் மிக முக்கிய தகவல்
தில்லியில் பெண்ணைக் கொன்று 35 துண்டுகளாக்கிய குற்றவாளியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், அவரைப் பற்றிய பல்வேறு தகவல்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.

தில்லி கொலைக் குற்றவாளி அஃப்தாப் எப்படிப்பட்டவர்? காவலர்கள் சொல்லும் மிக முக்கிய தகவல்