ஒற்றுமை நடைப்பயணத்தில், கால் இடறி விழுந்தார் திக்விஜய் சிங்: மூண்டது வார்த்தைப்போர்
இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கால் தவறி விழுந்தார். நல்வாய்ப்பாக காயம் எதுவும் ஏற்படவில்லை.

ஒற்றுமை நடைப்பயணத்தில், கால் இடறி விழுந்தார் திக்விஜய் சிங்: மூண்டது வார்த்தைப்போர்