தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஜம்மு-காஷ்மீரில் சொத்துகளை வாங்கியிருக்கும் 34 வெளிமாநிலத்தவர்

சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீரில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த 34 பேர் சொத்துகளை வாங்கியிருப்பதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

News image
ஜம்மு-காஷ்மீரில் சொத்துகளை வாங்கியிருக்கும் 34 வெளிமாநிலத்தவர்
Updated On :29 மார்ச் 2022, 11:04 am

DIN

புது தில்லி: சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீரில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த 34 பேர் சொத்துகளை வாங்கியிருப்பதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

மக்களவையில் இன்று பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் ஹஜி ஃபஸ்லுர் ரெஹ்மான் எழுப்பிய கேள்விக்கு, மத்திய உள் விவகாரத் துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதிலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த பதிலில், ஜம்மு, உதம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சொத்துகளை வாங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.