புரி ஜெகந்நாதர் கோவில் கருவூல அறைகளில் இருந்தது என்ன? நேரில் கண்ட நீதிபதி பேட்டி!
புரி ஜெகந்நாதர் கோவிலின் கருவூல அறைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு என்ன இருந்தது என்பது குறித்து முன்னாள் நீதிபதி விஸ்வநாத் ராத் பேட்டியளித்துள்ளார்.

ஜெகந்நாதர் கோவிலின் கருவூல அறைகளில் இருந்தப் பொருள்களைக் கணக்கிடுவதற்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லக் கொண்டு வரப்பட்ட தேக்கு மரத்தால் செய்யப்பட்ட பெட்டிகள்










