அக்டோபரில் வாகன விற்பனை 23.8% சரிவு!தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!தீபாவளி: தமிழ்நாட்டில் 2 நாள்களில் ரூ. 441 கோடிக்கு மது விற்பனை!அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை: இன்று விசாரணை!

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பணிகளை விரைவுபடுத்த ரூ.655 கோடி ஒதுக்கீடு!

வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்புகளை வழங்குவதற்காக ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பணிகளை விரைவுபடுத்த ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா ரூ.655 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.

Jal Jeevan | கோப்புப் படம்

Updated On :

ஜெய்ப்பூர்: 507 கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்புகளை வழங்குவதற்காக ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பணிகளை விரைவுபடுத்த ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா ரூ.655 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்த நடவடிக்கையால் மாநிலத்தின் உள்ள 23 மாவட்டங்களின் உள்ள 46 பஞ்சாயத்து சமிதி பகுதிகளில் வசிக்கும் 1.12 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இது அமையும். அதே வேளையில் ஜல் ஜீவன் திட்டம் என்பது மத்திய அரசின் லட்சிய திட்டமாகும்.

ஆனால் மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. இதன் காரணமாக பணிகள் சரியான நேரத்தில் முடிவு பெறவில்லை என்றார் பஜன்லால் சர்மா.

இப்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீர் வழங்க மாநில அரசு உறுதியாக உள்ள நிலையில், திட்டத்தை விரைவுபடுத்த ரூ.658.12 கோடியை அனுமதித்துள்ளோம். இதில் 413 கிராமங்களுக்கு ரூ.520.28 கோடி மதிப்பில் 137 பணி ஆணைகள் வழங்கப்படும் என்றார் அமைச்சர் கன்னையா லால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.