மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் காயம்
மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் காயமடைந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் காயமடைந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள பாந்த்ரா ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை பாந்த்ரா-கோரக்பூர் விரைவு ரயிலில் ஏறுவதற்கு பயணிகள் அவசரம் காட்டினர்.
அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 9 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் பாபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் பாந்த்ரா டெர்மினஸில் உள்ள பிளாட்பார்ம் நம்பர் 1ல் அதிகாலை 5.56 மணிக்கு நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...