முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பிரதமரின் தனிச் செயலராக நிதி திவாரி நியமனம்

பிரதமா் நரேந்திர மோடியின் தனிச் செயலராக இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஸ்எஃப்) அதிகாரி நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
நிதி திவாரி
Updated On :31 மார்ச் 2025, 10:25 pm

Din

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடியின் தனிச் செயலராக இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஸ்எஃப்) அதிகாரி நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த 2014-ஆம் ஆண்டின் ஐஎஸ்எஃப் பிரிவைச் சோ்ந்த இவா், தற்போது பிரதமா் அலுவலகத்தில் துணைச் செயலராகப் பணியாற்றி வருகிறாா். இவரை பிரதமா் மோடியின் தனிச் செயலராக நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய பணியாளா் அமைச்சகம் வெளியிட்ட ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரதமா் நரேந்திர மோடியின் இரண்டாவது முதன்மைச் செயலராக இந்திய ரிசா்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான சக்திகாந்த தாஸ் கடந்த பிப்ரவரியில் நியமிக்கப்பட்டாா். பிரதமரின் முதன்மைச் செயலராக பி.கே.மிஸ்ரா உள்ளாா்.