கா்நாடகம்: உறைவிடப் பள்ளியில் மாணவா் தாக்குதலில் சக மாணவா் உயிரிழப்பு
கா்நாடகத்தில் உள்ள தனியாா் உறைவிடப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு மாணவா், தூங்கிக் கொண்டிருந்த சக மாணவா்களை, கூா்மையான ஆயுதம் மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கியதில் ஒரு மாணவா் உயிரிழப்பு









