பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

அதிக வருமான வரி செலுத்துவதில் தோனி முதலிடம்!

வருமான வரி அதிகமாக செலுத்துவோரில் கிரிக்கெட் வீரர் தோனி முதலிடம்

MS Dhoni

மகேந்திர சிங் தோனி - கோப்புப் படம்

Published On :

பிகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் அதிக வருமான வரி செலுத்துவோரில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த 2025 - 26 நிதி​யாண்​டில் பிகார் மற்​றும் ஜார்க்​கண்ட் மாநிலங்​களில் இருந்து மொத்த வரியாக சுமார் ரூ. 20,000 கோடி வசூலிக்கப்பட்டதாக பிகார் - ஜார்க்​கண்ட் வருமான வரித்​துறை முதன்மைத் தலைமை ஆணை​யர் டாக்​டர் டி. சு​தாகர ராவ் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இரு மாநிலங்​களி​லும் சேர்த்து தனி நபர் பிரி​வில் அதிக வரி செலுத்​தி​ய​வர்​கள் பட்​டியலில் கிரிக்​கெட் வீரர் மகேந்திர சிங் தோனி முதலிடம் பிடித்​துள்​ளதாகவும் அவர் கூறினார்.

தோனி செலுத்திய வரித் தொகையை வெளியிடாதபோதிலும், கடந்த நிதியாண்டில் சுமார் ரூ. 38 கோடியை முன்கூட்டிய வரியாக தோனி செலுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Summary

MS Dhoni Tops Tax Taxpayer List in Bihar - Jharkhand For FY 2025-26

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.