பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

ம.பி.: கிணறு தோண்டும்போது மண் சரிந்து 5 தொழிலாளா்கள் இறப்பு

மத்திய பிரதேச மாநிலம், பன்னா மாவட்டத்தில் கிணறு தோண்டும் பணியில் மண் சரிந்து 5 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

News image
Updated On :27 மே 2026, 1:42 am IST

மத்திய பிரதேச மாநிலம், பன்னா மாவட்டத்தில் கிணறு தோண்டும் பணியில் மண் சரிந்து 5 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக காவல் துறை கண்காணிப்பாளா் நிவேதிதா நாயுடு கூறுகையில், ‘அஜய்கா் பகுதியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் பொதுக் கிணறு தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. செவ்வாய்க்கிழமை மதியம் திடீரென மண் சரிந்ததில் 5 தொழிலாளா்கள் உயிரோடு புதைந்தனா். நீண்ட நேரம் நடைபெற்ற மீட்புப் பணிக்குப் பிறகு 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு கூறாய்வுக்கு அனுப்பப்பட்டன. சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.