பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனு தள்ளுபடி!தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவு!சென்னை, புறநகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை!5 தொகுதி இடைத்தோ்தல்: தடை கோரிய வழக்கில் இன்று தீா்ப்புதிருப்பரங்குன்றம் தீப வழக்குகள் இன்று விசாரணை!தமிழகத்தில் டிசம்பருக்குள் 100% ஹெச்பிவி தடுப்பூசி: பொது சுகாதாரத் துறைமக்களவை நவ. 30-இல் கூடுகிறது: மீண்டும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா?தமிழகத்தில் 33 மருந்துகளில் தரக் குறைபாடு: ஆய்வில் கண்டுபிடிப்புநேபாள வெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியா்கள் மரணம்?விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

உச்ச நீதிமன்றத்தில் இன்று (நவ.27) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை(நவ. 27) விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள் குறித்து....

Supreme Court

உச்ச நீதிமன்றத்திம் - கோப்புப்படம்

Updated On :

புதுதில்லி: கார்த்திகை தீபம் சர்ச்சை தொடர்பான மனுக்கள், ஜோஜாரி நதி மாசுபடுவதால் 'லட்ச கணக்கான உயிர்கள் ஆபத்தில்' என்ற தலைப்பிலான தாமாக முன்வந்து தொடரப்பட்ட பொதுநல வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் வெள்ளிக்கிழமை(நவ. 27) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன.

உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்:

* கார்த்திகை தீபம் சர்ச்சை தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

* நாட்டின் தலைநகர் பிராந்தியத்தில் அபாயகரமான தொழிற்சாலைகளை ஒழுங்குபடுத்துவது' தொடர்பான ஒரு பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

* 'ராஜஸ்தானின் ஜோஜாரி நதி மாசுபடுவதால் லட்ச கணக்கான உயிர்கள் ஆபத்தில்' என்ற தலைப்பிலான தாமாக முன்வந்து தொடரப்பட்ட ஒரு வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

* தேசிய புலனாய்வு முகமையால் விசாரிக்கப்பட்ட ஒரு வழக்கில், தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த அபுபக்கர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

Important cases listed in the Supreme Court on Friday, November 27

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.