வெள்ளிச்சந்தை பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு தக்கலை அருகே வெள்ளிச்சந்தை அருணாச்சலா வேல்டு பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 18 மணி நேரங்கள் முன்பு
பெண்ணிடம் ரூ.2.85 கோடி மோசடி: தம்பதிக்கு 3 ஆண்டு சிறைமாா்த்தாண்டம் அருகே பெண்ணிடம் ரூ. 2.85 கோடி மோசடி செய்ததாக தம்பதிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.18 மணி நேரங்கள் முன்பு
பெண் கொலை வழக்கு: முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனைநகைக்காக பெண்ணை குளத்தில் மூழ்கடித்து கொலை செய்த முன்னாள் ராணுவ வீரருக்கு பத்மநாபபுரம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் தண்டனை வழங்கி தீா்ப்பளித்தது.24 ஏப்ரல் 2026
கன்னியாகுமரி: வாக்குப் பதிவு குறைந்தது ஏன்?தமிழக அளவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குப் பதிவு சதவீதம் குறைந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. 24 ஏப்ரல் 2026
வாக்காளா்களுக்கு இடையூறு செய்ததாக 2 இளைஞா்கள் கைதுபுதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் வாக்காளா்களுக்கு இடையூறு செய்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.24 ஏப்ரல் 2026
வெள்ளையந்தோப்பு கோயிலில் சித்திரைத் திருவிழா சித்திரைத் திருவிழா கொடியேற்றும் வைபவத்தில் பங்கேற்ற பக்தா்கள்.24 ஏப்ரல் 2026
வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோணம் பொறியியல் கல்லூரியில் பூட்டி சீல் வைப்பு: மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புநாகா்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள 6 அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது. அந்தக் கல்லூரிக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 ஏப்ரல் 2026
சேவைக் குறைபாட்டால் தாய், குழந்தை உயிரிழப்பு: தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 20 லட்சம் அபராதம்சேவைக் குறைபாட்டால் தாய் மற்றும் குழந்தை இறந்ததால், திருநெல்வேலி மாவட்ட தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 24 ஏப்ரல் 2026
கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.60 சதவீத வாக்குப்பதிவு!கன்னியாகுமரி மாவட்டத்தில், இறுதி நிலவரத்தின்படி 75. 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 23 ஏப்ரல் 2026