நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

கூடங்குளம் திட்ட எதிர்ப்பாளர்கள் மீண்டும் உண்ணாவிரதம்

திருநெல்வேலி, அக்.9: கூடங்குளம் அணுமின்நிலைய திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தி கூடங்குளம் அருகே இடிந்தகரை மக்கள் மீண்டும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். மத்திய மாநில அரசுகளைச் சந்தித்து தங்கள் நிலைய

Updated On :29 டிசம்பர் 2023, 12:15 am IST

திருநெல்வேலி, அக்.9: கூடங்குளம் அணுமின்நிலைய திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தி கூடங்குளம் அருகே இடிந்தகரை மக்கள் மீண்டும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

மத்திய மாநில அரசுகளைச் சந்தித்து தங்கள் நிலையை வலியுறுத்திய பின்னர், தகுந்த நடவடிக்கை எதிர்பார்த்தும் தக்க உறுதிமொழி எதுவும் கிடைக்காததால் மீண்டும் காலவரையறை அற்ற உண்ணாவிரதத்தை துவங்குவதாக இடிந்தகரை மக்கள் அறிவித்தனர். அதன்படி, இன்று காலை முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர்.

இந்த உண்ணாவிரதத்தில் சுமார் 5000 பேர் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.