விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பொள்ளாச்சியில் தேமுதிக ஆர்ப்பாட்டம்: உம்மன்சாண்டி உருவபொம்மை எரிப்பு

பொள்ளாச்சி, ஜூலை 1: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிறுவாணி நதியின் குறுக்கே அணை கட்ட முயற்சி செய்யும் கேரள அரசைக் கண்டித்தும், தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க வல

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:07 pm

பா. இளையபதி

பொள்ளாச்சி, ஜூலை 1: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிறுவாணி நதியின் குறுக்கே அணை கட்ட முயற்சி செய்யும் கேரள அரசைக் கண்டித்தும், தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க வலியுறுத்தியும், கேரள மாநிலத்தில் இருந்து கழிவுகளைக் கொண்டுவந்து தமிழகத்தில் கொட்டிச் செல்லும் கேரளாவின் செயலைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் உருவ பொம்மையை எரித்தனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.