விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விஷக் காய்ச்சலால் சிறுவன் பலி : பொள்ளாச்சியில் சாலை மறியல்

பொள்ளாச்சி, ஜூலை 19 : பொள்ளாச்சி அருகே மீன்கரை சாலையில் குடிநீர் சுகாதார சீர்கேட்டைக் கண்டித்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நேற்று இரவு ஒரு சிறுவன் விஷக் காய்ச்சலுக்கு பலிய

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:28 pm

பா. இளையபதி

பொள்ளாச்சி, ஜூலை 19 : பொள்ளாச்சி அருகே மீன்கரை சாலையில் குடிநீர் சுகாதார சீர்கேட்டைக் கண்டித்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நேற்று இரவு ஒரு சிறுவன் விஷக் காய்ச்சலுக்கு பலியானதைத் தொடர்ந்து கோபமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குறை கூறினர். இதனால் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.