கிணற்றில் விழுந்து பொறியியல் மாணவர் பலி
மதுரையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருபவர் விக்னேஷ். இவரது தந்தை மதுரையில் வங்கி ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இன்று மதியம் விக்னேஷ் நன்பர்களுடன்

Updated On :6 நவம்பர் 2012, 11:47 am

மதுரையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருபவர் விக்னேஷ். இவரது தந்தை மதுரையில் வங்கி ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இன்று மதியம் விக்னேஷ் நன்பர்களுடன் விளாச்சேரியில் உள்ள கிணற்றுக்குக் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது நீச்சல் தெரியாமல் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...