முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஸ்டவ் வெடித்து இளம் பெண் சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஸ்டவ் வெடித்தத்தில் தீக்காயம் அடைந்த இளம் பெண் உயிரிழந்தார்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேட்டுமுள்ளிகுளத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி

News image
Updated On :30 நவம்பர் 2012, 1:13 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஸ்டவ் வெடித்தத்தில் தீக்காயம் அடைந்த இளம் பெண் உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேட்டுமுள்ளிகுளத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சுப்புலட்சுமி (45). இவர்களது மகள் தேவி (23) யை, காளிராஜ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை வீட்டில் மண்ணெண்ணை ஸ்டவ்வை பற்ற வைக்கும் போது தீப்பற்றியதில் தேவி பலத்த காயம் அடைந்தாராம். இவரை காப்பாற்ற முயன்ற காளிராஜுக்கும் காயம் ஏற்பட்டதாம். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேவி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். மல்லி போலீஸார் சார்பு ஆய்வாளர் கீதா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.