விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மோசமான வானிலை: தூத்துக்குடி விமானம் மதுரையில் தரையிறக்கம்

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று இன்று மாலை

News image
Updated On :17 அக்டோபர் 2012, 1:24 pm

மது

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று இன்று மாலை 4.30 மணி அளவில் கிளம்பியது. மதுரை பகுதியில் வந்தபோது, மோசமான வானிலை காரணமாக மதுரையிலேயே விமானத்தைத் தரையிறக்க விமானிகள் முடிவு செய்தனர். அதன்படி, மதுரை விமான நிலையத்தில் 6 மணி அளவில் தரை இறங்கிய விமானத்தில் இருந்த 47 பயணிகள் பின்னர் கார்களின் மூலம் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.