விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அவனியாபுரத்தில் வீட்டுக்குள் புகுந்து 65 சவரன் நகை திருட்டு

திருப்பரங்குன்றம், செப்., 07 : மதுரை மாவட்டம் அவனியாபுரம் அடுத்த மேல அனுப்பானடி பகுதியில் சோலைமுருகன் என்பவரது வீட்டில் இன்று  65 பவுன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் பணம் திருடுப் போயுள்ளது. இன்று மதியம்,

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:16 am

மது

திருப்பரங்குன்றம், செப்., 07 : மதுரை மாவட்டம் அவனியாபுரம் அடுத்த மேல அனுப்பானடி பகுதியில் சோலைமுருகன் என்பவரது வீட்டில் இன்று  65 பவுன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் பணம் திருடுப் போயுள்ளது.

இன்று மதியம், சோலைமுருகனின் மனைவி வீட்டை பூட்டாமல், தாழ்ப்பாள் போட்டுவிட்டு அருகில் தண்ணீர் எடுக்க சென்றிருந்தார். அப்போது, வீட்டின் மொட்டைமாடியில் இருந்து வீட்டுக்குள் வந்த திருடன் வீட்டுக்குள் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளான்.

இது குறித்து அவனியாபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.