டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் தமிழுக்கு மீண்டும் முக்கியத்துவம்
தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். சட்டசபையிலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்வு முறைகளில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.










