விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மதுரை விமான நிலையத்தில் தொழில் வர்த்தக சங்கத்தினர் தர்ணா

சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளுக்கு இருவழி விமான சேவைக்கு மதுரை விமான நிலையத்தை

News image
Updated On :26 ஏப்ரல் 2013, 6:33 am

மது

மதுரை விமான நிலையத்தில் தொழில் வர்த்தக சங்கத்தினர் இன்று காலை தர்ணாவில் ஈடுபட்டனர்.

சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளுக்கு இருவழி விமான சேவைக்கு மதுரை விமான நிலையத்தை தகுதி உயர்த்த வேண்டும், மதுரை விமான நிலையத்தை சரக்குகளைக் கையாளும் வகையில் அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை தொழில் வர்த்தக சங்கம் சார்பாக தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.  இதில், திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினரும் சௌராஷ்டிர சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் பங்கேற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.