மயிலாடுதுறையில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூதனப் போராட்டம்
மயிலாடுதுறையில் நிலத்தடி நீர், ஆயில் என்ஜின் மூலம் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யப்படுவதை கண்டித்து, இன்று ஒருவர் தனது வீட்டில் கருப்புக்கொடி ஏற்றி, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.








