விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மடிக்கணினி வழங்கவில்லை: பொள்ளாச்சியில் கல்லூரி மாணவர்கள் சாலைமறியல்

பொள்ளாச்சியில் மடிக்கணினி வழங்கப்படாததால் இறுதியாண்டு மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

News image
Updated On :4 பிப்ரவரி 2013, 6:34 am

பா. இளையபதி

பொள்ளாச்சியில் மடிக்கணினி வழங்கப்படாததால் இறுதியாண்டு மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பொள்ளாசியில் உள்ள எம்.பி.எம். கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் தங்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படாததைக் கண்டித்து  பாலக்காடு சாலையில் மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு தங்களைப் புறக்கணித்தது தவறு என்று கூறி அவர்கள் பாலக்காடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.