விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பொள்ளாச்சியில் வேன் விபத்து: சென்னை ஐயப்ப பக்தர்கள் 14 பேர் காயம்

பொள்ளாச்சியில் ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் 14 பேர் காயம் அடைந்தனர்.

News image
Updated On :6 ஜனவரி 2013, 12:13 pm

பா. இளையபதி

பொள்ளாச்சியில் ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் 14 பேர் காயம் அடைந்தனர்.

சென்னை புது  வண்ணாரப் பேட்டையைச் சேந்த 17 பேர் கொண்ட குழுவினர் பொள்ளாச்சி வழியாக பாலக்காடு சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் வந்த வேன் பொள்ளாச்சி ரயில்வே கேட் அருகே எதிரே வந்த லாரி ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், வேனில் பயணம் செய்த ஐயப்ப பக்தர்கள் 14 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் பொள்ளாச்சி தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.