விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி

பழனி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலியானார்.

News image
Updated On :11 ஜூலை 2013, 5:49 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலியானார்.

  பழனி தேவேந்திரர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் முருகன்(26).  இவர் புதன்கிழமை பழனி -உடுமலை சாலையில் பழனி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.  தாளையம் செங்குளம் அருகே வந்து கொண்டிருந்த போது பின்னே அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.  இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட முருகன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.  இதுகுறித்து தாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயராஜ் கொடுத்த புகாரின் பேரில் சாமிநாதபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.