விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பெண்ணை ஆபாசமாக பேசி மிரட்டியவர் கைது

பழனி அருகே தனியே இருந்த பெண்ணை ஆபாசமாக பேசி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :7 ஜூன் 2013, 5:35 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே தனியே இருந்த பெண்ணை ஆபாசமாக பேசி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

பழனி அருகே புலிக்கோட்டையூரை சேர்ந்தவர் திருமலைசாமி மனைவி வீரம்மாள்(33). கணவர் திருமலைசாமி கடந்த சிலமாதம் முன்பு இறந்து விட்ட நிலையில் அதே பகுதியை சேர்ந்த சேவுகபெருமாள் மகன் ரங்கநாதன்(42)  என்பவர் வீரம்மாளிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.  தவிர, அவரை ஆபாசமாக பேசியும், கொலைமிரட்டலும் விடுத்ததால் மனஉளைச்சல் ஏற்பட்ட வீரம்மாள் பழனி தாலுகா காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் செய்தார்.  வழக்குப் பதிவு செய்த போலீஸார் ரங்கநாதனை கைது செய்து ரிமாண்ட் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.