அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

10-ம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ரூ.25ஆயிரம் ஊக்கப்பரிசு!

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மாணவி ஸ்ரீதுர்காவிற்கு பள்ளி தாளாளர் வீனஸ் எஸ்.குமார் ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும் பிளஸ்டூ

News image
Updated On :8 ஜூன் 2013, 12:22 pm

G.Sundararaj

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீதுர்காவிற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ரூ.25 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது.

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மாணவி ஸ்ரீதுர்காவிற்கு பள்ளி தாளாளர் வீனஸ் எஸ்.குமார் ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும் பிளஸ்டூ தேர்வில் 1171 மதிப்பெண்கள் பெற்று நகரில் மூன்றாமிடத்தை பெற்ற வீனஸ் பள்ளி மாணவி ஸ்ரீநிதிக்கு ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தாளாளரின் துணைவியார் ரூபியாள்ராணி, தலைமை ஆசிரியர் ஜி.மகேஷ்சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.