அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காசோலை மூலம் ரூ.2லட்சம் பணம் கையாடல்: அண்ணாமலைப் பல்கலை. சூப்ரண்டன்ட் தற்காலிக பணி நீக்கம்

அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல அலுவலகத்தில் பணியாற்றுபவர் சீனுவாசன். இவர் காசோலையை திருத்தி அதன் மூலம் ரூ 2 லட்சம் தொகை பணம் கையாடல் செய்தது விசாரணையில்

News image
Updated On :17 ஜூன் 2013, 8:37 am

G.Sundararaj

காசோலை மூலம் ரூ 2 லட்சம் பணத்தை கையாடல் செய்த அண்ணாமலைப் பல்கலைக்கழக முதுநிலை கண்காணிப்பாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல அலுவலகத்தில் பணியாற்றுபவர் சீனுவாசன். இவர் காசோலையை திருத்தி அதன் மூலம் ரூ 2 லட்சம் தொகை பணம் கையாடல் செய்தது விசாரணையில் தெரியவந்தது இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் உத்தரவின் பேரில் பல்கலைக்கழக நிர்வாகம் அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவர் மீது இலாகா வாரியான விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.