அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காணாமல் போன அம்மன் சிலை வெள்ளாற்றங்கரை ஓரம் கண்டெடுப்பு!

சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பை அடுத்த கட்டுக்கடை கிராமத்தில்  ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த ஜூன் 4-ம் தேதி உற்சவரான ஒன்றரை அடி உயரமுள்ள முத்துமாரியம்மன்

News image
Updated On :17 ஜூன் 2013, 11:47 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே காணமல் போன மாரியம்மன் சிலை அரியலூர் மாவட்டம் டால்மியாபுரம் அருகே வெள்ளாற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டது.

சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பை அடுத்த கட்டுக்கடை கிராமத்தில்  ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த ஜூன் 4-ம் தேதி உற்சவரான ஒன்றரை அடி உயரமுள்ள முத்துமாரியம்மன் பித்தளை சிலை காணாமல் போனது. இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் டால்மியாபுரம் அருகே வெள்ளாற்றங்கரையோரம் கிடந்த மாரியம்மன் சிலை அப்பகுதி மக்களால் கண்டெடுக்கப்பட்டு வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீஸார் அங்கு சென்று சிலையை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.