மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பொள்ளாச்சி அனைத்துக் கல்லூரி மாணவர்கள் சார்பாக  போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.ஆனால் மகாலிங்கம் கல்லூரியில்

News image
Updated On :18 மார்ச் 2013, 11:13 am

பா. இளையபதி

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பொள்ளாச்சி அனைத்துக் கல்லூரி மாணவர்கள் சார்பாக  இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.ஆனால் மகாலிங்கம் கல்லூரியில் மாணவர்களை போராட்டத்தில் கலந்து கொள்ள தடை விதித்து மாணவர்களை வெளியே விடாமல்  கல்லூரி நிர்வாகம்  வாயில்களை அடைத்தனர். இதனைக் கண்டு கோபமடைந்த மணவர்கள் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.