சிதம்பரம் அருகே ஈழத் தமிழ் அகதிகள் உண்ணாவிரதம்
சிதம்பரம் அருகே உள்ள காட்டு மன்னார் கோவில் இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களில் 73 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த 242 பேர் இன்று காலை உண்ணாவிரதம் தொடங்கினர். இலங்கை

Updated On :20 மார்ச் 2013, 6:28 am








