விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மதுரை விமான நிலையம் முற்றுகை: வழக்குரைஞர்கள் போராட்டம்

மதுரையில் வழக்குரைஞர்கள் விமான நிலயத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

News image
Updated On :20 மார்ச் 2013, 7:18 am

மது

மதுரையில் வழக்குரைஞர்கள் விமான நிலயத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

சுமார் 200 பேர் இன்று பிற்பகல் 11 மணி அளவில் விமான நிலையம் முன் திரண்டனர். அவர்கள் ராஜபட்ச, மன்மோகன் சிங் ஆக்யோர் படங்களைக் கைகளில் வைத்திருந்தனர். ராஜபட்ச உருவப் படத்தை செருப்பால் அடித்து, கோஷம் இட்டனர். பின்னர் இருவரது படங்களையும் தீயிட்டுக் கொளுத்தினர்.

வழக்குரைஞர்களின் முற்றுகைப் போராட்டத்தால், மதுரை விமான நிலையத்தில் இருந்து பயணிகள் வெளியே வர இயலவில்லை. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.