அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிதம்பரம் அருகே இரு பஸ் கண்ணாடி உடைப்பு: டிரைவர் உள்ளிட்ட மூவர் காயம்

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரம் அருகே தவிர்த்தாம்பட்டு கிராமம் அருகே அரசு பஸ் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதில் கண்ணாடி உடைக்கப்பட்டன. மேலும் சிதம்பரம் அருகே நாஞ்சலூர் விஐபி நகர் அருகே சென்ற தனியார் பஸ் மீது

News image
Updated On :5 மே 2013, 11:35 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே இன்று பிற்பகல் இரு பஸ்கள் மீது கல்வீசி தாக்குகலில் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. தனியார் பஸ் டிரைவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரம் அருகே தவிர்த்தாம்பட்டு கிராமம் அருகே அரசு பஸ் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதில் கண்ணாடி உடைக்கப்பட்டன. மேலும் சிதம்பரம் அருகே நாஞ்சலூர் விஐபி நகர் அருகே சென்ற தனியார் பஸ் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் பஸ் டிரைவர் சக்திவீரன், பயணி செல்வி (22) உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர். பஸ் கண்ணாடியும் உடைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.