விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

டிராக்டர் மோதி ஒருவர் பலி

  பழனி அருகே டிராக்டர் மோதியதில் ஒருவர் பலியானார்.

News image
Updated On :20 மே 2013, 5:26 pm

என்.​ அங்​கு​பாபு

  பழனி அருகே டிராக்டர் மோதியதில் ஒருவர் பலியானார்.     பழனி அருகே வேப்பன்வலசு 9வது வார்டை சேர்ந்தவர் முருகன் மகன் சரவணக்குமார்(24). இவர் பள்ளிக்கூடத்தான்வலசை சேர்ந்த தண்டபாணி என்பவரது டிராக்டருக்கு டிரைவராக உள்ளார்.  கடந்த செவ்வாய்க்கிழமை டிராக்டரை நிறுத்தியிருந்த போது லோடுமேனாக வேலை செய்யும் வேப்பன்வலசை சேர்ந்த குமரன் மகன் பெருமாள் என்பவர் டிராக்டரை ஸ்டார்ட் செய்துள்ளார்.  அப்போது சரவணக்குமார் டிராக்டரை நிறுத்துமாறு ஓடியுள்ளார்.  அப்போது பெருமாள் டிராக்டரை ஓட்டத் தெரியாமல் ஓட்டி சரவணக்குமார் மீது மோதியதில் பலத்த காயமடைந்து ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  பின்னர் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  எனினும் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இறந்து போனார்.  இதுகுறித்து ஆயக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.