கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வள்ளியூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து: 2 குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சாவு

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்களம், ஆலங்கோட்டை பகுதியை சேர்ந்த ராசையா. இவரது மனைவி பத்மாவதி. மற்றும் இதே பகுதியை சேர்ந்த கோவில்ராஜ். இவரது மனைவி கலைச்செல்வி.

News image
Updated On :30 அக்டோபர் 2013, 12:11 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே நால்வழிச்சாலையில் கார் கவிழ்ந்து புதன்கிழமை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 குடும்பத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலே இறந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்களம், ஆலங்கோட்டை பகுதியை சேர்ந்த ராசையா. இவரது மனைவி பத்மாவதி. மற்றும் இதே பகுதியை சேர்ந்த கோவில்ராஜ். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களது மகன் சரவணன் (6) ஆகியோர் மாருதி காரில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர். காரை ராமன்புதூரை சேர்ந்த முருகன் ஓட்டினார்.வள்ளியூர் அருகே நால்வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, அங்குள்ள பாலத்தை கடந்தபோது, கார் எதிர்பாராத விதமாக பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 6 வயது சிறுவன் உள்பட 6 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே இறந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.