இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பிளவக்கல் அணையில் விழுந்து பிளஸ் 2 மாணவி சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி-ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் கமலா (17). இவர் வத்திராயிருப்பில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். பிளவக்கல்

News image
Updated On :7 டிசம்பர் 2014, 2:26 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், பிளவக்கல் அணையில் ஞாயிற்றுக்கிழமை விழுந்து பிளஸ் 2 மாணவி உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி-ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் கமலா (17). இவர் வத்திராயிருப்பில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். பிளவக்கல் அணைக்கு சுற்றுலாவாகச் சென்ற கமலா, அங்கு குளிக்கும்போது தவறி விழுந்தததாக் கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார். வத்திராயிருப்பு தீயணைப்புப் படையினர் சென்று கமலாவின் சடலத்தை மீட்டனர். இது தொடர்பாக கூமாப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரி்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.