இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

லால்குடி வட்டாட்சியரை தாக்கிய வழக்குரைஞரால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி தேர்தல் துணை வட்டாட்சியர் அண்ணாதுரையை வழக்குரைஞர்கள் சேர்ந்து தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :28 ஜனவரி 2014, 7:59 am

ராஜேஷ்

திருச்சி மாவட்டம் லால்குடி தேர்தல் துணை வட்டாட்சியர் அண்ணாதுரையை வழக்குரைஞர்கள் சேர்ந்து தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

துணை வட்டாட்சியர் அண்ணாதுரை தன்னிடம் கேள்வி கேட்ட ஒரு வழக்குரைஞரை நீ என்ன தரகரா என்று கோபமாகக் கேட்க, பதிலுக்கு அந்த வழக்குரைஞர் துணை வட்டாட்சியரை அடித்துள்ளார். தொடர்ந்து நடந்த வாக்குவாதத்தை அடுத்து, வழக்குரைஞர்கள் துணை வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்குதல் நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.