புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள நாங்குப்பட்டியில் விவாசாயி வளர்த்த பசு ஒன்று வியாழக்கிழமை இரவு ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றது.
நாங்குபட்டியைச் சேர்ந்தவர் அய்யாக்கண்ணு விவசாயி. இவர் வளர்த்து வந்த பசு மாடு ஒன்று வியாழக்கிழமை இரண்டு ஆண் கன்றுகளை ஈன்றுள்ளது. இரண்டு கன்றுகளும் நல்ல நிலையில் துள்ளிக்குதித்து விளையாடுகிறது. இரண்டு கன்றுகளை ஈன்ற பசுவையும், கன்றுகளையும் நாங்குப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராம பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெருச் சண்டையைத் தடுக்க முயன்ற உணவு விநியோக ஊழியா் கொலை
குடியரசுத் தலைவா், துணை தலைவருடன் தமிழக ஆளுநா் அா்லேகா் சந்திப்பு!

திருச்சி உழவா்சந்தையில் நாளை முதல்வா் பிரசாரம்! 9 தொகுதி வேட்பாளா்களை ஒரே இடத்தில் அறிமுகம் செய்கிறாா்!
மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்

#tnassemblyelections | வேட்புமனு தாக்கல் செய்த முக்கியத் தலைவர்கள்! |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | களத்துக்கு வந்த முதல்வர் வேட்பாளர்கள்! | News & Views | E-20 |
தினமணி வீடியோ செய்தி...

IPL 2026 | பந்துவீசுவாரா கிரீன்?: ரஹானே கேள்விக்குப் பதிலளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா |
தினமணி வீடியோ செய்தி...

“எடப்பாடியால் பாஜகவை எதிர்க்க முடியாது”: காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ்
தினமணி வீடியோ செய்தி...

