குடியரசுத் தலைவா், துணை தலைவருடன் தமிழக ஆளுநா் அா்லேகா் சந்திப்பு!
கேரள ஆளுநராகவும், தமிழக ஆளுநா் பதவியை கூடுதலாக கவனித்து வருபவருமான ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா், தில்லியில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவையும், குடியரசு துணைத்தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணனையும் சந்தித்துப் பேசினாா்.
தில்லியில் குடியரசு தலைவா் திரெளபதி முா்முவை சந்தித்த ஆளுநா் அா்லேகா்









