ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

விராலிமலையில் கணவன் பேசாத வருத்தத்தில் மனைவி தீக்குளிப்பு

கணவன் பேசாத வருத்தத்தில் இருந்த மனைவி உடலில் மண்ணென்ணை ஊற்றி தீக்குளித்து உடல்கருகி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்

News image
Updated On :10 ஏப்ரல் 2015, 1:28 pm

சி. உதயகுமார்

கணவன் பேசாத வருத்தத்தில் இருந்த மனைவி உடலில் மண்ணென்ணை ஊற்றி தீக்குளித்து உடல்கருகி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள குறிச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் எம். பெரியசாமி(45) இவரது மனைவி இந்திரா(38)  இவர்களுக்கு ஆண், பெண் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் குழந்தையை கண்டித்தது தொடர்பாக கணவன் மனைவிக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்த வந்த நிலையில்,  கடந்த மார்ச் 23 ஆம் தேதி வீட்டில் இருந்த  மண்ணென்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொண்டாராம், இதில் உடல் முழுவதும் கருகிய நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

இதுகுறித்து விராலிமலை காவல் ஆய்வாளர் அ. மா. செந்தில்மாறன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.