கனமழை: அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை காரணமாக அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

Updated On :1 டிசம்பர் 2015, 12:12 pm

கனமழை காரணமாக அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் டிச.2,3 ஆகிய நாட்களில் நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும், தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கே.ஆறுமுகம் அறிவித்துள்ளார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...