ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

விராலிமலையில் வாகன தணிக்கை: 57 வழக்குகள் பதிவு

விராலிமலையில் நடைபெற்ற வாகன தணிக்கையில் 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

News image
Updated On :10 டிசம்பர் 2015, 3:59 pm

சி. உதயகுமார்

விராலிமலையில் நடைபெற்ற வாகன தணிக்கையில் 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

விராலிமலை பைபாஸ் சாலையில் காவல் ஆய்வாளர் அ. மா. செந்தில்மாறன் தலைமையில் லாரி வாகன தணிக்கை நடைபெற்றது.

இதில், அதிக பாரம், ஒட்டுநர் சீருடை இல்லாமல் வாகனம் ஓட்டியது என பல்வேறு பிரிவுகளில் 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, உடனடி அபராதமாக ரூ. 5. 700 வசூலிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.