கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கடலூர் தெற்கு மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் திடீர் மாற்றம் மாற்றம்

தேசிய முற்போக்கு திராவிடக்கழக கடலூர் தெற்கு மாவட்ட அவைத் தலைவராக ஆர்.பாலு, மாவட்ட துணைச் செயலாளர்களாக பி.வி.பி.முத்துக்குமார், ஏ.பி.ராஜ், பொதுக்குழு உறுப்பினராக சி.ஆர்.

News image
Updated On :20 ஜனவரி 2015, 1:41 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் தெற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடக்கழக நிர்வாகிகள் சிலர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதிதாக நிர்வாகிகள் கட்சி தலைவர் விஜயகாந்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: தேசிய முற்போக்கு திராவிடக்கழக கடலூர் தெற்கு மாவட்ட அவைத் தலைவராக ஆர்.பாலு, மாவட்ட துணைச் செயலாளர்களாக பி.வி.பி.முத்துக்குமார், ஏ.பி.ராஜ், பொதுக்குழு உறுப்பினராக சி.ஆர்.ஜெய்சங்கர், பரங்கிப்பேட்டை ஒன்றியக்கழக செயலாளராக பி.முகமதுமீரான், மங்களுக்கு ஒன்றியக்கழக செயலாளராக ஆர்.சேனாதிபதி, பரங்கிப்பேட்டை பேரூர் கழக செயலாளராக ஆர்.மணிமாறன் ஆகியோர் 19-1-2014 முதல் நியமிக்கப்படுகிறார்கள். கடலூர் தெற்கு மாவட்டம் ஆர்.ஞானப்பிரகாசம், ஆர்.பி.ராஜா, பி.முகமதுஅயூர், இ.ஆளவந்தான், எஸ்.ஜெயமணிகண்டதேவன், பி.ராஜமாணிக்கம், ஆர்.செந்தில்குமார் ஆகியோர் மேற்கண்ட அனைவரும் அவரவர் வகி்த்து வந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.