கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காட்டுமன்னார்கோயில் அருகே ஊருக்குள் புகுந்த முதலையை பிடித்த வனத்துறையினர்

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கொண்டாயிருப்பு கிராம தெற்குதெருவில் முதலை ஒன்று புகுந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் மூலம் சிதம்பரம் வனத்துறையினருக்கு

News image
Updated On :20 ஜனவரி 2015, 3:26 pm

ஜி.சுந்தரராஜன்

காட்டுமன்னார்கோயில் அருகே கிராமத்திற்குள் புகுந்த முதலையை சிதம்பரம் வனத்துறையினர் பிடித்தனர்.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கொண்டாயிருப்பு கிராம தெற்குதெருவில் முதலை ஒன்று புகுந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் மூலம் சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனவர் சோமசுந்தரம், வனக்காப்பாளர் ஜே.ராஜேஷ்குமார்,  செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தெருவிற்குள் புகுந்த நாலரை அடி நீள முதலையை பிடித்து சிதம்பரம் அருகே உள்ள வாக்காரமாரி நீர்தேக்கத்தில் பாதுகாப்பாக விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.