மார்ச் 21,22 தேதிகளில் எம்ஜிஆர் திட்டு கடற்கரையில் விடியல் விழா: ஆட்சியர் தலைமையில் முன்னேற்பாடு கூட்டம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை எம்ஜிஆர் திட்டு கடற்கரையில் மாவட்ட நிர்வாகம் மற்ரும் சுற்றுலாத்துறை சார்பில் வருகிற மார்ச் 21, 22 ஆகிய இருநாட்கள் விடியல் விழா







