கலெக்டராகி பொது மக்களின் தேவையை நிறைவேற்ற ஆசை: மாநில 2ம் இடத்தை பிடித்த டிரைவர் மகள்
கள்ளக்குறிச்சியில் உள்ள ஏ.கே.டி அகாதமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த மாணவி மாநிலத்தில்....


கள்ளக்குறிச்சியில் உள்ள ஏ.கே.டி அகாதமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த மாணவி மாநிலத்தில் 2-ம் இடத்தையும், மாவட்டத்தில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர், தமிழில் 99, ஆங்கிலத்தில் 99, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100 என மொத்தம் 498 மதிப்பெண்களை எடுத்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
மாணவி கூறுகையில், நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். எனது தந்தை இதே பள்ளியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். நான் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், கலெக்டராகி பொது மக்களின் தேவையை நிறைவேற்ற வேண்டும் என்று ஆசைப்படுவதாக மாணவி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...